மேட்டூர் அணை நீர்மட்டம் 109.2 அடியாக உயர்வு

மேட்டூர் : நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.2 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,47,896 கன அடியாக அதிகரித்துள்ளது. நண்பகல் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை கடந்தது.

Related posts

தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு