மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,355 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,537 கனஅடியில் இருந்து 3,355 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.93 அடியாக சரிவு; அணையின் நீர்இருப்பு 63.462 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கனஅடி நீரும் வெளியிற்றப்படுகிறது.

 

Related posts

மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!