மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 138 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 140 கனஅடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 41.17 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 40.93 அடியானது. நீர் இருப்பு 12.57 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூரில் நீர் திறப்பு குறைப்பு
previous post