மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 5,600 கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6,000 கன அடியில் இருந்து 5,600 கன அடியாக குறைக்கபட்டுள்ளது. சம்பா பருவ சாகுபடிக்காக 6,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 5,600 கன அடியாக குறைந்துள்ளது.

Related posts

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்