மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,272 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,272 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 19,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 116.24 அடியாகவும், நீர் இருப்பு 87.600 டிஎம்சியாகவும் உள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு