மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 176 கன அடியில் இருந்து 126 கன அடியாக குறைவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 176 கன அடியில் இருந்து 126 கன அடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 94.10 அடியிலிருந்து 93.32 அடியாக குறைந்துள்ளதால் நீர் இருப்பு 56.52 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 11,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை