மேட்டூர் அணை: நீர் வரத்து 69,873 கனஅடியாக உயர்வு.!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 69,873 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 64,033 கன அடியில் இருந்து 69,873 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.11 அடியாக உயர்ந்தது.

Related posts

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி