மெட்ரோ ரயில் நிதி: ஒன்றிய அரசுக்கு சிபிஎம் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்ட மொத்த சுமையையும் மாநில அரசிடம் சுமத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தை செயல்படுத்த ஒரு பைசா கூட நிதி ஒதுக்க முடியாது என கைவிரித்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்காக எடுத்த நிலத்தில் வெற்றுச் செங்கல் நின்று பல்லைக் காட்டுகிறது. இப்போது மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கும் நிதியை மறுத்து மாநிலத்திடம் தள்ளி விடுவது கண்டனத்திற்குரியது என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்