நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: திருச்சி சிவா எம்.பி.

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். டிச.13-ல் நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது எனவும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது வெளியில் அறிக்கை தருவது மரபு அல்ல எனவும் திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.

Related posts

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு: நவ.14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது: மொத்தம் 239 வேட்பாளா்கள் போட்டி