நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: திருச்சி சிவா எம்.பி.

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். டிச.13-ல் நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது எனவும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது வெளியில் அறிக்கை தருவது மரபு அல்ல எனவும் திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.

Related posts

மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!

பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி 44 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு