மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை..!!

சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமைச்சர் துரைமுருகன் செல்ல உள்ளார். மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என துரைமுருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Related posts

தங்க கடத்தல்: மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு

நாடாளுமன்றத்தில் பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

பிரபல சமூக வலைதளமான ‘கூ’ செயலிக்கு போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பு