மாபெரும் ஊழல் கட்சி பாஜக தான்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீர்: மாபெரும் ஊழல் கட்சி பாரதிய ஜனதா கட்சிதான் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி குற்றச்சாட்டியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டி வந்த பாஜக தற்போது அவர்களை தங்கள் அரசில் சேர்த்துள்ளது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் உள்ளிட்டோரை சேர்த்துள்ளது. எதிர்க்கட்சிகளை அழிக்க அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக மெஹ்பூபா குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் சிலைக்கு தீ வைப்பு: எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் போராட்டம்

சீன எல்லை அருகே பரபரப்பு; ராணுவ டாங்கியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 வீரர்கள் பலி: ராஜ்நாத் சிங், கார்கே, ராகுல் இரங்கல்

திருமணமாகாத மகள்கள் என்பது உரிமை வயதடையாத குழந்தைகள் என மாற்றம்