எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: பிற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். படித்த தமிழ்நாடு மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் இருப்பிட சான்றிதழுடன் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை படிப்புகளில் சேரலாம், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு