முதுநிலை மருத்துவ படிப்பு: 50 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கு 50 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். mcc.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது