மாசிமகத்தை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம்!!

அரியலூர்: மாசிமகத்தை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி