4-வது காலாண்டில் மாருதி ரூ.2,623.6 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக மாருதி சுசூகி அறிவிப்பு

சென்னை: 2023 ஜனவரி-மார்ச் காலாண்டில் மாருதி சுசூகி ரூ.2,623.6 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. 2022 ஜனவரி-மார்ச் காலாண்டில் நிகர லாபமான ரூ.1,839 கோடியைவிட 2023-ன் 4-வது காலாண்டில் லாபம் 42.6% ஈட்டியுள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டில் மொத்த நிகர லாபமாக ரூ.8,049 கோடி ஈட்டியுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை