கடல் வளத்தை பாதுகாக்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,000 கோடியில் திட்டம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!

சென்னை: கடல் வளத்தை பாதுகாக்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,000 கோடியில் திட்டம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பது போன்ற நோக்கங்கள் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். நாகை, சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி