மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை திட்டம் தொடர்பாக டெண்டர் கோரியது சென்னை மாநகாரட்சி

சென்னை : மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை திட்டம் தொடர்பாக டெண்டர் கோரியது சென்னை மாநகாரட்சி. நீலக்கொடி கடற்கரை திட்டம் செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை டெண்டர் வெளியிட்டது.

Related posts

சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை