Latest செய்திகள் தேர்தல் மராட்டியத்தில் 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை MahaprabhuJune 4, 2024, 10:27 am046 views மும்பை: மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.