ஆணவக்கொலை வழக்கு: பெண் கல்வி, பொருளாதாரம் உயரும் போது குற்றங்கள் குறையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பெண் கல்வி, பொருளாதாரம் உயரும் போது இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்; மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்ற வழக்குகளில் அரசு சார்பில் வாதாட சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு