Latest இந்தியா செய்திகள் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு!! PorselviAugust 10, 2023, 8:15 am0183 views இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 9,10,11,12ம் வகுப்புகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.