Latest செய்திகள் தமிழகம் மணிமுக்தா அணையில் களைகட்டிய மீன்பிடி திருவிழா..!! LavanyaJune 25, 2024, 10:25 am016 views கள்ளக்குறிச்சி: மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா களைகட்டியுள்ளது. கெண்டை, ஜிலேபி, கெளுத்தி மீன்களை போட்டி போட்டு 20 கிராம மக்கள் மீன்களை பிடித்து வருகின்றனர். சுமார் 2000 மேற்பட்டோர் பங்கேற்றதால் திருவிழா களைகட்டியது.