பணி: Marketing Executive. 11 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4). சம்பளம்: ரூ.50,000-1,60,000.
வயது: 27க்குள். அதிகபட்ச வயது வரம்பில் ஒபிசியினருக்கு 3 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: மார்க்கெட்டிங்/ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்/சப்ளை செயின்/வணிக மேலாண்மை/அனலிடிக்ஸ்/ சர்வதேச வணிகம் ஆகிய பாடங்களில் 2 வருட எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் மார்க்கெட்டிங்/சர்வதேச வணிகம் ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் யுஜிசி-நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் குழு விவாதம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.118/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
https://www.mrpl.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.02.2024.