சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது: மாமதுரை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என மாமதுரை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், மாமதுரையை போற்றும் விழா இன்று தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறும். திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட இடமும் மதுரைதான். இதுபோன்ற விழாக்கள் கூட்டுறவு மற்றும் ஒற்றுமைக்கானதாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

Related posts

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

செப் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை