முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து

டெல்லி: 71-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு