மலையாள நடிகர்கள் சங்கம் நாளை ஆலோசனை..!!

திருவனந்தபுரம்: மலையாள நடிகர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்