மகாராஷ்டிரா சுரங்க ஊழல் வழக்கு முடித்து வைப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள கில்ஹோனி சுரங்கம் கடந்த 1998ம் ஆண்டு நிப்பான் டென்ரோ இஸ்பாத் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1993-2005ம் ஆண்டு வரையிலான சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அப்போதைய காங்கிரஸ் எம்பி சந்தீப் தீக்‌ஷித் மற்றும் 6 எம்பிக்கள் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் சிபிஐ சுமார் 4 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் கடந்த 23ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்