மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மொத்தம் 62% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

Related posts

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்