இந்தியாவில் மாஃபியா பிடியில் போட்டித் தேர்வுகள்: காங். எம்.பி. கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் தேர்வுகள் எல்லாம் மாஃபியாக்கள், சுயநல குடும்பங்களின் பிடியில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் குற்றச்சாட்டியுள்ளார். வினாத்தாள்கள் திருடி விற்கும் மாஃபியாக்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்றவர்களால் ஊக்கம் பெறுகின்றனர். நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையே வினாத்தாள் திருடும் கும்பல் நாசமாக்கிவிட்டதாகவும், இந்திய கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் தலையீட்டால் திறமைமிக்க மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவுரவ் கோகோய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு

டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்

ஒன்றிய அரசை கண்டித்து 5 நாட்கள் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: அவசர தீர்மானம் நிறைவேற்றம்