மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சரண்ராஜின் சடலத்தை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

Related posts

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!