மதுரையில் நீதிபதி இல்லம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரையில் நீதிபதி இல்லம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருபிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி.சூர்யா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். எஸ்ஜி.சூர்யாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நீதிபதியின் இல்லம் முன்பு நேற்று பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்