மதுரையில் சட்டவிரோதமாக வீடுகளில் வளர்க்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட கிளிகள் பறிமுதல்

மதுரை: மதுரையில் சட்டவிரோதமாக வீடுகளில் வளர்க்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. மதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை ஜூலை 17ம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், இல்லாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி