மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30ம் தேதி வரை நாடாகும் ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய விழாக்கள் 19ல் இருந்து தொடங்குகின்றன. 25ல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேகமும் 27ல் பிட்டுக்கு மண் சமந்த லீலை திருவிழாவும் நடக்கிறது.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்