மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000-க்கு விற்பனை..!!

மதுரை: மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000-க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லைப்பூ கிலோ – ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனகாம்பரம் கிலோ – ரூ.1,000, அரளிப்பூ – ரூ.200, பட்டன்ரோஸ் – ரூ.120, செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனையாகிறது. தொடர் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் விலை உயர்ந்துள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்