மதுரை, கோவை மெட்ரோ ரயில் – திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர்ந்து மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் 139 கி.மீ. தூரத்துக்கு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

Related posts

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது

நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம்