மதுரை திருமங்கலம் – ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் அமைவதில் குழப்பம் இல்லை: திட்ட இயக்குநர் பேட்டி

மதுரை: மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் அமைவதில் குழப்பம் இல்லை என்று திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் திருமங்கலத்தில் ஆய்வு செய்த நிலையில் இயக்குநர், மதுரையில் புராதான சின்னங்கள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது என அவர் பேட்டியளித்தார்.

Related posts

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதன்முறையாக பூண்டு ஏலம் துவங்கியது

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்