மதுரை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 3 பேருக்கு டெங்கு உட்பட 107 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு..!!

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 3 பேருக்கு டெங்கு உட்பட 107 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு பாதிப்புக்கு ஆளானோரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் 48 பேர் வெளி நோயாளிகளாகவும், 59 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

மதுரை மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து : கட்டிடம் சீரமைக்கப்படுமா? புதிதாக அமைக்கப்படுமா? என அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!!

பெரும்பாலானவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர், ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்: ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு

கான்பூரில் 2வது டெஸ்ட்; ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் பிட்சால் இந்தியாவுக்கு சிக்கல்?