கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!

மதுரை: கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ரூ.1000-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.900-லிருந்து ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபத் திருவிழா, தொடர் மழையால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

 

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்