மதுரையில் குப்பைகளை அகற்ற பேட்டரி வாகனம்: மாநகராட்சி விளக்கம் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: மதுரை மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற போதிய அளவில் பேட்டரி வாகனங்களை இயக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

Related posts

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு