மதுரையில் தினமும் சுமார் 70 பேர் காய்ச்சலுக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதி..!!

மதுரை: மதுரையில் தினமும் சுமார் 70 பேர் காய்ச்சலுக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும் 7 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை