மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் நன்றி..!!

சென்னை: மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளையின் துயர்
துடைத்துள்ளது தமிழ்நாடு அரசு என்றும் அவர் தெரிவித்தார்.

 

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது