நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை: வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றுவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது. அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க தமிழ்நாடு அரசின் கூடுதல் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தியுளள்து.

Related posts

இலை கட்சியில் ரெண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் நிலை வந்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

வெவ்வெறு மதம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு; காஷ்மீருக்கு விமானத்தில் பறந்து தம்பதியாக திரும்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்: 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு