ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனரான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனரான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிறுவனம், 15% வட்டி தருவதாகக் கூறி, சுமார் ரூ.4,620 கோடி முதலீடு பெற்று மோசடி. சிறையில் உள்ள நிறுவன இயக்குனரும், 4-வது குற்றவாளியுமான சவுந்தரராஜன் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

Related posts

ஆகஸ்ட் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு