சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக இரு நீதிபதிகள் நியமனம், இதன் மூலம் |நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுதீர் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை 9.