காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா, தெற்கு ஓடிசா கடற்கரை பகுதியில் நிலவி வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்