லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் குழந்தைகள் தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு விருது..!!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் குழந்தைகள் தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வண்ணமயமாக நடைபெற்றது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 2024ம் ஆண்டுக்கான கருத்துகளை பெற்று அவர்கள் விரும்பிய திரைப்படங்கள் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களான ஸ்பான்ச் பாக் மற்றும் பாட்ரிக் ஸ்டார் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்

Related posts

ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்து சிதறியதில் 11 பேர் பலி : 400 பேர் கவலைக்கிடம்; 4,000 பேருக்கு காயம்

விநாயகர் சதூர்த்தி 2024: ஹைதராபாத் ஹுசைன் சாகரில் இன்று 70 அடி விநாயகர் சிலை கரைப்பு!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள்!!