மக்களவை தேர்தல் குறித்து விவாதிக்க அக்.9ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!!

டெல்லி: மக்களவை தேர்தல் குறித்து விவாதிக்க அக்டோபர் 9ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. டெல்லியில் அக்டோபர் 9ம் தேதி காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் 84பேரும் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்