மக்களவை தேர்தல் வருவதற்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு: சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: மக்களவை தேர்தல் வருவதற்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 818 கன அடியாக சரிவு..!!