மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஎம் சார்பாக திண்டுக்கல்லில் சச்சிதானந்தம், மதுரையில் சு.வெங்கடேசன் போட்டி!!

சென்னை : மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திண்டுக்கல்லில் சச்சிதானந்தம், மதுரையில் சு.வெங்கடேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேட்பாளர்களை அறிவித்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு