மக்களவை தேர்தல்: திமுகவில் 3 பெண்களுக்கு வாய்ப்பு

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 3 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கனிமொழி, தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசியில் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகின்றனர்

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!